இந்தியா

புதுச்சேரி டெசிபல் ஆடியாலஜி சென்டரில் தள்ளுபடி விலையில் காது கருவி விற்பனை

Added : அக் 04, 2021
Share
Advertisement
புதுச்சேரி : டெசிபல் ஆடியாலஜி சென்டரில், சிறப்பு தள்ளுபடி விலையில், மூத்த குடிமக்களுக்கு, காது கருவிகள் விற்பனை முகாம் நடக்கிறது.புதுச்சேரி புஸ்சி வீதியில், டெசிபல் ஆடியாலஜி சென்டர் இயங்கி வருகிறது. இங்கு, மூத்த குடிமக்கள் தினம் மற்றும் காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி, முதியோர்களுக்கான காது கருவிகள், சிறப்பு விற்பனை முகாம் கடந்த 1ம் தேதி துவங்கியது. இந்த முகாம், வரும்

புதுச்சேரி : டெசிபல் ஆடியாலஜி சென்டரில், சிறப்பு தள்ளுபடி விலையில், மூத்த குடிமக்களுக்கு, காது கருவிகள் விற்பனை முகாம் நடக்கிறது.

புதுச்சேரி புஸ்சி வீதியில், டெசிபல் ஆடியாலஜி சென்டர் இயங்கி வருகிறது. இங்கு, மூத்த குடிமக்கள் தினம் மற்றும் காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி, முதியோர்களுக்கான காது கருவிகள், சிறப்பு விற்பனை முகாம் கடந்த 1ம் தேதி துவங்கியது. இந்த முகாம், வரும் 7ம் தேதி வரை நடைபெறுகிறது.கடந்த 20 ஆண்டுகளாக காது கேளாதோர் சேவையில் இயங்கி வரும் இந்நிறுவனம், காது, மூக்கு தொண்டை சிகிச்சை சீனியர் டாக்டர் வாசுதேவன் மேற்பார்வையில் செயல்படுகிறது.இங்கு, அனுபவமிக்க பணியாளர்கள் மூலம், தரமான சீமென்ஸ் காது கருவிகள், பல்வேறு மாடல்களில் கிடைக்கிறது.மூத்த குடிமக்களுக்கான சிறப்பு முகாமையொட்டி, சிறப்பு தள்ளுபடி விலையில் காது கருவிகள் வழங்கப் படுகிறது. காலை 9:00 மணி முதல் இரவு 9:00 வரை இயங்கி வருகிறது.தொலைபேசி வழியாக பதிவு, வீட்டிற்கே நேரடியாக வந்து சேவை வழங்குதல், தவணை வழி கட்டணம் செலுத்தும் வசதிகளும் உள்ளது. மூத்த குடிமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.மேலும் விபரங்களுக்கு 0413-2229990, 9488411133 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X