பொது செய்தி

தமிழ்நாடு

கொண்டனுாருக்கு சோலார் விளக்குகள்

Added : அக் 04, 2021
Share
Advertisement
கோவை:ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியின் இயற்பியல், மின்னணுவியல் துறை மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், ஆனைகட்டி கொண்டனுாரில், மக்கள் பயன்பாட்டுக்காக, சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டன.கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தலைமை வகித்தார். இயற்பியல் துறை தலைவர் பூங்குழலி வரவேற்றார். காந்தியடிகள் உருவப்படத்துக்கு, மலர் துாவி மரியாதை
 கொண்டனுாருக்கு  சோலார் விளக்குகள்

கோவை:ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியின் இயற்பியல், மின்னணுவியல் துறை மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், ஆனைகட்டி கொண்டனுாரில், மக்கள் பயன்பாட்டுக்காக, சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டன.கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தலைமை வகித்தார். இயற்பியல் துறை தலைவர் பூங்குழலி வரவேற்றார். காந்தியடிகள் உருவப்படத்துக்கு, மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது.பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி., ராஜபாண்டியன் பேசுகையில், ''கிராம மக்கள் பிரச்னைகளுக்கு மட்டும் போலீசாரை அணுகாமல், தேவைப்படும் உதவிகளுக்காகவும் அணுகலாம்,'' என்றார்.தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் என்.எஸ்.எஸ்., மண்டல ஒருங்கிணைப்பாளர் சாமுவேல் செல்லையா, தமிழ்நாடு மாநில என்.எஸ்.எஸ்., அலுவலர் செந்தில்குமார், பாரதியார் பல்கலை என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, கல்லுாரி மின்னணுவியல் துறை தலைவர் பூர்ணிமா,என்.எஸ்.எஸ்., அலுவலர்கள் பிரகதீஸ்வரன், சுபாஷினி, நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X