அரசியல் செய்தி

தமிழ்நாடு

அசாம் பா.ஜ., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் 

Added : அக் 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை:கோவை உக்கடத்தில் அனைத்து ஜமாத், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கூட்டமைப்பு சார்பில், அசாம் மாநில பா.ஜ.,அரசை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.அசாம் மாநிலத்தில் வசித்து வரும் முஸ்லிம் மக்களின் குடியுரிமை பதிவு விவகாரத்தின் அடிப்படையில், அவர்களின் குடியுரிமையை பறிப்பதும், எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி, அவர்களின் குடியிருப்புகள்
 அசாம் பா.ஜ., அரசை  கண்டித்து ஆர்ப்பாட்டம் 

கோவை:கோவை உக்கடத்தில் அனைத்து ஜமாத், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கூட்டமைப்பு சார்பில், அசாம் மாநில பா.ஜ.,அரசை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.அசாம் மாநிலத்தில் வசித்து வரும் முஸ்லிம் மக்களின் குடியுரிமை பதிவு விவகாரத்தின் அடிப்படையில், அவர்களின் குடியுரிமையை பறிப்பதும், எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி, அவர்களின் குடியிருப்புகள் அகற்றப்படுவதுமாக உள்ளதாக கண்டித்து, அம்மாநில பா.ஜ., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்து. இந்தியா. இந்துஸ்தான் ஹாஹாஹா, ஆக மொத்தம் அஸ்ஸாம்ல நாட்டுக்கு ஏதோ நல்ல விசயம் நடக்குது. இங்க போராடுறவங்க வேணும்னா ஆப்கானிஸ்தான் போயிடுங்க அவங்க உங்களை நல்ல வெச்சு செய்வாங்க! ஆப்கானிஸ்தான்ல பொம்பள புள்ளைக ரோட்டுல நடமாட முடியல அதுக்கெல்லாம் போராடுமா இந்த க்ரூப்? கல்யாணம் ஆகாத புள்ளைகளையும் விதவைப் பெண்களையும் கணக்கு எடுத்துட்டு இருக்கான் உங்க தலிபான்ஸ் அதுக்கு எதிராக போராடுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X