பொது செய்தி

தமிழ்நாடு

அரிவாள் வாங்க வர்றாங்களா: கட்டாயம் தகவல் சொல்லுங்க!

Added : அக் 04, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாவட்ட போலீசார் சார்பில், ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் அரிவாள் தயாரிக்கும் பட்டறை உரிமையாளர்களுக்கு, குற்றங்கள் ஏற்படும் விதம், அதனை தடுக்கும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.'சட்டவிரோதமாக துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதங்களுடன் அல்லது கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்துபவர்கள் போன்று சந்தேகத்திற்கு இடமானவர்கள் ஆட்டோக்களில் பயணித்தால்,

கோவை:கோவை மாவட்ட போலீசார் சார்பில், ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் அரிவாள் தயாரிக்கும் பட்டறை உரிமையாளர்களுக்கு, குற்றங்கள் ஏற்படும் விதம், அதனை தடுக்கும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.'சட்டவிரோதமாக துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதங்களுடன் அல்லது கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்துபவர்கள் போன்று சந்தேகத்திற்கு இடமானவர்கள் ஆட்டோக்களில் பயணித்தால், உடனடியாக, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.அரிவாள் தயாரிக்கும் பட்டறை உரிமையாளர்கள், பட்டறையில் அரிவாள் வாங்க வருபவர்கள் அல்லது அரிவாள் உருவாக்க கூறுபவர்களின் விபரங்களை, பதிவேட்டில் சேகரித்து வைக்க வேண்டும்.அரிவாள் வாங்கும் நபர்கள், சட்டவிரோத செயலில் ஈடுபட போவதாக தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X