பொது செய்தி

தமிழ்நாடு

மரக்கன்று நடும் விழா

Added : அக் 04, 2021
Share
Advertisement
கோவை:சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், காந்தி ஜெயந்தி விழா நடந்தது. விழாவை முன்னிட்டு போலீஸ் ஸ்டேஷன் வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், மரக்கன்றுகள் நடப்பட்டன. சரவணம்பட்டி போலீசார் மற்றும் மினர்வா கேட்டரிங் கல்லுாரியுடன் இணைந்து மரக்கன்று நடும் விழாவை ஏற்பாடு செய்திருந்தனர். 30 மரக்கன்றுகள் நடப்பட்டன. கல்லுாரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்
 மரக்கன்று  நடும் விழா

கோவை:சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், காந்தி ஜெயந்தி விழா நடந்தது. விழாவை முன்னிட்டு போலீஸ் ஸ்டேஷன் வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், மரக்கன்றுகள் நடப்பட்டன. சரவணம்பட்டி போலீசார் மற்றும் மினர்வா கேட்டரிங் கல்லுாரியுடன் இணைந்து மரக்கன்று நடும் விழாவை ஏற்பாடு செய்திருந்தனர். 30 மரக்கன்றுகள் நடப்பட்டன. கல்லுாரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X