பளு துாக்கும் போட்டியில் 'தம் கட்டி' துாக்கிய வீரர்கள்

Added : அக் 04, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாவட்ட பளுதுாக்கும் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான பளுதுாக்கும் போட்டி சுந்தராபுரம், எம்.எம்.செங்கப்பகோனார் திருமண மண் டபத்தில் நேற்று நடந்தது. ஆண்களுக்கான, 55, 61, 67, 73, 81, 89, 96, 102, 109, + 109 கிலோ எடை பிரிவுகளிலும்; பெண்களுக்கான, 45, 49, 55, 59, 64, 71, 76, 81, 87, + 87 கிலோ எடை பிரிவுகளிலும், போட்டி நடந்தது. 80க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். ஆண்களுக்கான, 55 கிலோ எடை பிரிவில் ரகுபதி, நவீன், மோனிஷ்;
 பளு துாக்கும் போட்டியில் 'தம் கட்டி' துாக்கிய வீரர்கள்

கோவை:கோவை மாவட்ட பளுதுாக்கும் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான பளுதுாக்கும் போட்டி சுந்தராபுரம், எம்.எம்.செங்கப்பகோனார் திருமண மண் டபத்தில் நேற்று நடந்தது. ஆண்களுக்கான, 55, 61, 67, 73, 81, 89, 96, 102, 109, + 109 கிலோ எடை பிரிவுகளிலும்; பெண்களுக்கான, 45, 49, 55, 59, 64, 71, 76, 81, 87, + 87 கிலோ எடை பிரிவுகளிலும், போட்டி நடந்தது. 80க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். ஆண்களுக்கான, 55 கிலோ எடை பிரிவில் ரகுபதி, நவீன், மோனிஷ்; 61 கிலோ எடை பிரிவில் ரஞ்சித், பரணி பிரபாகரன், ஜெயபிரகாஷ் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ், பதக்கங்கள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X