பொது செய்தி

தமிழ்நாடு

நீலகிரி சேவா கேந்திரா 45 இடங்களில் துாய்மை பணி

Added : அக் 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பந்தலுார்:மாவட்டம் முழுவதும், 45 இடங்களில் நீலகிரி சேவா கேந்திரம் சார்பில், துாய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.நீலகிரி சேவா கேந்திரம் சார்பில், மாவட்டம் முழுவதும், 45 இடங்களில் துாய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத் தலைவர் சுந்தரம் தலைமை வைத்தார். கூடலுார் எம். எல்.ஏ., ஜெயசீலன் துவக்கி வைத்து, பந்தலுார் ஏலமன்னா கோவில் குளம் துாய்மை பணியில்
 நீலகிரி சேவா கேந்திரா  45 இடங்களில் துாய்மை பணி

பந்தலுார்:மாவட்டம் முழுவதும், 45 இடங்களில் நீலகிரி சேவா கேந்திரம் சார்பில், துாய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.நீலகிரி சேவா கேந்திரம் சார்பில், மாவட்டம் முழுவதும், 45 இடங்களில் துாய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத் தலைவர் சுந்தரம் தலைமை வைத்தார். கூடலுார் எம். எல்.ஏ., ஜெயசீலன் துவக்கி வைத்து, பந்தலுார் ஏலமன்னா கோவில் குளம் துாய்மை பணியில் பங்கேற்றார்.தொடர்ந்து, கோவில் வளாகங்கள், குளங்கள், மருத்துவமனைகள், கிராமப்புற சாலைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள், பள்ளி வளாகங்கள் துாய்மை படுத்தப்பட்டன.அந்தந்த பகுதி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோட்ட பொறுப்பாளர் மனோஜ் குமார், மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையிலான நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-அக்-202108:48:04 IST Report Abuse
R.Viswanathan அற்புதமான வரவேற்கத்தக்க முயற்சி. பாராட்டு கலந்த வணக்கங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X