சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் பலாத்கார முயற்சி: போலீஸ் விசாரணை! 

Added : அக் 04, 2021
Share
Advertisement
கோவை:துாத்துக்குடி பகுதியை சேர்ந்தவர் அன்புவேல்,30. கோவை சிங்காநல்லுாரில் உள்ள துணிக்கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு மழை பெய்ததால் சக ஊழியர்கள் வீட்டுக்குசென்றுவிட்டனர். அந்த சமயம் பார்த்து, கடையில் பணியாற்றும், 24 வயது இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிட்டுள்ளார். இதற்கிடையே பெண்ணின் தந்தை மகளை அழைத்துச்

கோவை:துாத்துக்குடி பகுதியை சேர்ந்தவர் அன்புவேல்,30. கோவை சிங்காநல்லுாரில் உள்ள துணிக்கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு மழை பெய்ததால் சக ஊழியர்கள் வீட்டுக்குசென்றுவிட்டனர். அந்த சமயம் பார்த்து, கடையில் பணியாற்றும், 24 வயது இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிட்டுள்ளார். இதற்கிடையே பெண்ணின் தந்தை மகளை அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளார். சுதாரித்துக் கொண்ட அன்புவேல், அவர்களை மிரட்டியபடி அங்கிருந்து தப்பிச்சென்றார்.இதுதொடர்பாக, கோவை கிழக்குப்பகுதி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவுலத் நிஷா தலைமையில் வழக்குபதிவு செய்து தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X