பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீ மீரா சில்க்ஸ் ஷோரூம் திறப்பு

Added : அக் 04, 2021
Share
Advertisement
திருப்பூர்;திருப்பூர் - பி.என்., ரோடு, போயம்பாளையம் சரண் மருத்துவமனை அருகில், ஸ்ரீ மீரா சில்க்ஸ் ஷோரூம் திறப்பு விழா நேற்று நடந்தது. 'சந்திரலேகா' சீரியல் நடிகை சந்திரா, ஷோரூமை திறந்து வைத்தார்.பெண்களுக்கான கிரேப்ஸ் சாரீஸ், எம்போஸ் பட்டு சேலை, சானா சியான் சாரீஸ், காட்டன் டாப்ஸ், லெகின்ஸ், ஷால், சுடிதார் மெட்டீரியல், பேன்ஸி லாங் சுடிதார், கிட்ஸ் சுடிதார், சிறுவர்களுக்கான
 ஸ்ரீ மீரா சில்க்ஸ் ஷோரூம் திறப்பு

திருப்பூர்;திருப்பூர் - பி.என்., ரோடு, போயம்பாளையம் சரண் மருத்துவமனை அருகில், ஸ்ரீ மீரா சில்க்ஸ் ஷோரூம் திறப்பு விழா நேற்று நடந்தது. 'சந்திரலேகா' சீரியல் நடிகை சந்திரா, ஷோரூமை திறந்து வைத்தார்.பெண்களுக்கான கிரேப்ஸ் சாரீஸ், எம்போஸ் பட்டு சேலை, சானா சியான் சாரீஸ், காட்டன் டாப்ஸ், லெகின்ஸ், ஷால், சுடிதார் மெட்டீரியல், பேன்ஸி லாங் சுடிதார், கிட்ஸ் சுடிதார், சிறுவர்களுக்கான சர்ட், பேன்ட், பார்மல் சர்ட், கேஷூ வல் சர்ட், காட்டன் பேன்ட், லைக்ரா ஜீன்ஸ், ஆண்களுக்கான சர்ட், வேட்டி என, பெண்கள், குழந்தைகள், ஆண்கள் அனைவருக்குமான ஆடை ரகங்கள், குறைந்த விலையில், பலவித வண்ணங்களில் இங்கு அணிவகுத்துள்ளன.திறப்பு விழாவை முன்னிட்டு, ஆயிரம் ரூபாய்க்கு ஆடைகள் வாங்குவோருக்கு, சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது. ஷோரூமை, 77089 07085 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X