இன்று இனிதாக  | Dinamalar

இன்று இனிதாக  

Added : அக் 04, 2021
Share
பொதுதிருப்பூர் குமரன்பிறந்த நாள் விழாகுமரன் நினைவிடம், ரயில்வே ஸ்டேஷன் எதிரில், திருப்பூர். பங்கேற்பு: செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன். காலை, 9:30 மணி.l பா.ஜ., சார்பில் குமரன் பிறந்த நாள் விழா, குமரன் நினைவிடம், ரயில்வே ஸ்டேஷன் அருகில், திருப்பூர். பங்கேற்பு: மாநில தலைவர் அண்ணாமலை. மாலை, 4:00 மணி.கண்காட்சிமத்திய அரசின் சாதனை விளக்க கண்காட்சி, சுப்பராய கவுண்டர் கல்யாண மண்டபம்,

பொதுதிருப்பூர் குமரன்பிறந்த நாள் விழாகுமரன் நினைவிடம், ரயில்வே ஸ்டேஷன் எதிரில், திருப்பூர். பங்கேற்பு: செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன். காலை, 9:30 மணி.l பா.ஜ., சார்பில் குமரன் பிறந்த நாள் விழா, குமரன் நினைவிடம், ரயில்வே ஸ்டேஷன் அருகில், திருப்பூர். பங்கேற்பு: மாநில தலைவர் அண்ணாமலை. மாலை, 4:00 மணி.கண்காட்சிமத்திய அரசின் சாதனை விளக்க கண்காட்சி, சுப்பராய கவுண்டர் கல்யாண மண்டபம், வலையன்காடு, திருப்பூர். காலை, 9:00 மணி.ஆர்ப்பாட்டம்டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், கொங்கணகிரி மூன்றாவது வீதி, காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பா.ம.க., காலை, 10:30 மணி.மாட்டுசந்தைசந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, திருப்பூர். மதியம், 1:00 மணி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X