பொது செய்தி

தமிழ்நாடு

33 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை

Added : அக் 04, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) மலர்கொடி அறிக்கை:காந்தி ஜெயந்தி தினமான, அக்., 2ம் தேதி தொழில் நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தியுள்ள தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் அல்லது சம்பளத்துடன்மாற்று விடுமுறை அளிக்க வேண்டும். இதுதொடர்பாக தொழிலாளர்களின் சம்மதத்துடன், தொழிலாளர், துணை, உதவி ஆய்வாளர்களுக்கு முன் கூட்டியே விபரம்

திருப்பூர்:திருப்பூர் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) மலர்கொடி அறிக்கை:காந்தி ஜெயந்தி தினமான, அக்., 2ம் தேதி தொழில் நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தியுள்ள தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் அல்லது சம்பளத்துடன்மாற்று விடுமுறை அளிக்க வேண்டும். இதுதொடர்பாக தொழிலாளர்களின் சம்மதத்துடன், தொழிலாளர், துணை, உதவி ஆய்வாளர்களுக்கு முன் கூட்டியே விபரம் தெரிவிக்கப்பட வேண்டும்.தொழிலாளர் துறை சார்பில், திருப்பூர் மாநகரம், காங்கயம், தாராபுரம், உடுமலை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.ஆய்வில், தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியிருந்த கடைகள் மற்றும் நிறுவனங்களில், 15 முரண்பாடுகளும், 30 உணவு நிறுவனங்களில், 18 முரண்பாடுகளும் என, மொத்தமாக, 33 நிறுவனங்கள் கண்டறியப்பட்டது. அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X