பொது செய்தி

தமிழ்நாடு

பாரதியார் நினைவு நுாற்றாண்டு கவியரங்கு

Added : அக் 04, 2021
Share
Advertisement
திருப்பூர்:தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில், 'பாரதி நினைவு 100 கவியரங்கம்' நிகழ்ச்சி திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள பி.கே.ஆர்., இல்லத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமை வகித்தார். சசிகலா வரவேற்றார். ரவி சிறப்புரையாற்றினார்.இதில், சிவதாசனின் ஜீவா காவியம், அழகுபாண்டி அரசப்பனின் முதல் சமிக்ஞை, ஆழ்வை கண்ணனின் கவித்துண்டு ஆகியோரின் நுால்கள்

திருப்பூர்:தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில், 'பாரதி நினைவு 100 கவியரங்கம்' நிகழ்ச்சி திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள பி.கே.ஆர்., இல்லத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமை வகித்தார். சசிகலா வரவேற்றார். ரவி சிறப்புரையாற்றினார்.இதில், சிவதாசனின் ஜீவா காவியம், அழகுபாண்டி அரசப்பனின் முதல் சமிக்ஞை, ஆழ்வை கண்ணனின் கவித்துண்டு ஆகியோரின் நுால்கள் குறித்து பேசினர். கவிஞர்கள் துருவன் பாலா, நாமக்கல் நாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X