மண்சரிவால் மலை ரயில் தாமதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மண்சரிவால் மலை ரயில் தாமதம்

Added : அக் 04, 2021
Share
குன்னுார்:குன்னுார் - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில், ரன்னிமேடு அருகே மண்சரிவு ஏற்பட்டு பாறை விழுந்தது.இதனால், மேட்டுப்பாளையத்திலிருந்து, நேற்று காலை 7:10 மணிக்கு, 200 பயணிகளுடன் புறப்பட்ட மலை ரயில் ஹில்குரோவ் ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டது. ரயில்வே பொதுப்பணித்துறை ஊழியர்கள், பாறையை வெடிவைத்து தகர்த்து அகற்றினர். காலை, 10:30 மணிக்கு குன்னுார் வரவேண்டிய ரயில், மதியம் 1:20
 மண்சரிவால் மலை ரயில் தாமதம்

குன்னுார்:குன்னுார் - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில், ரன்னிமேடு அருகே மண்சரிவு ஏற்பட்டு பாறை விழுந்தது.இதனால், மேட்டுப்பாளையத்திலிருந்து, நேற்று காலை 7:10 மணிக்கு, 200 பயணிகளுடன் புறப்பட்ட மலை ரயில் ஹில்குரோவ் ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டது. ரயில்வே பொதுப்பணித்துறை ஊழியர்கள், பாறையை வெடிவைத்து தகர்த்து அகற்றினர். காலை, 10:30 மணிக்கு குன்னுார் வரவேண்டிய ரயில், மதியம் 1:20 மணிக்கு வந்து சேர்ந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X