பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து விதிமீறல்: 4,786 வழக்குகள் பதிவு

Added : அக் 04, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார், கடந்த மாதம் வாகன விதிமுறை மீறல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். இதில் மொபைல்போன் பேசியபடி வாகனம் இயக்கியதாக, 123 வழக்குகள், ஹெல்மட் இல்லாமல் டூவீலரில் சென்றதாக, 1,926, ஹெல்மட் இன்றி டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்றதாக, 1,626 என, 4,786 வழக்குகள் பதிவு செய்தனர். இதன் மூலம், மூன்று லட்சத்து, 2,500 அபராதம் வசூலிக்கப்பட்டதாக

ஈரோடு: ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார், கடந்த மாதம் வாகன விதிமுறை மீறல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். இதில் மொபைல்போன் பேசியபடி வாகனம் இயக்கியதாக, 123 வழக்குகள், ஹெல்மட் இல்லாமல் டூவீலரில் சென்றதாக, 1,926, ஹெல்மட் இன்றி டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்றதாக, 1,626 என, 4,786 வழக்குகள் பதிவு செய்தனர். இதன் மூலம், மூன்று லட்சத்து, 2,500 அபராதம் வசூலிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X