பொது செய்தி

தமிழ்நாடு

7 மாதத்துக்கு பிறகு இன்று கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

Added : அக் 04, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், ஏழு மாதத்துக்குப் பிறகு, மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது. வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் முன்னிலையில் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் சட்டசபை தேர்தல் நடத்தை விதியால், கடந்த பிப்., மாதம் முதல் தடை விதிக்கப்பட்டது. கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில்,

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், ஏழு மாதத்துக்குப் பிறகு, மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது. வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் முன்னிலையில் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் சட்டசபை தேர்தல் நடத்தை விதியால், கடந்த பிப்., மாதம் முதல் தடை விதிக்கப்பட்டது. கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், கூட்டத்தை மீண்டும் நடத்த அரசு அனுமதித்துள்ளது. இதன்படி இன்று காலை, 10:00 மணிக்கு குறைதீர் கூட்டம் நடக்கிறது. மனு தர வருவோர் முக கவசம் அணிந்திருப்பது கட்டாயம். நுழைவுவாயிலில் உடல் சூடு பரிசோதித்த பிறகே அனுமதிக்கப்படுவர். காய்ச்சல் பாதிப்பு இருந்தால், உடனடியாக சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X