பொது செய்தி

தமிழ்நாடு

தக்காளி வரத்து சரிவால் விலை கிடுகிடு உயர்வு

Added : அக் 04, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு, தக்காளி மற்றும் இதர காய்கறி வரத்து, தொடர் மழையால் குறைய துவங்கியுள்ளது. இதனால் கடந்த வாரம் ஒரு கிலோ, 20 ரூபாய் வரை விற்ற தக்காளி, வரத்து குறைவால் கிலோ, 40 ரூபாய் வரை விலை போனது. இதர காய்கறிகளின் விலையும் இரு மடங்கு உயர்ந்தது. புரட்டாசி விரதம் கடைபிடிப்பதால், மக்களும் விலையை பொருட்படுத்தாமல் தேவைக்கேற்ப வாங்கி செல்வதாக,

ஈரோடு: ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு, தக்காளி மற்றும் இதர காய்கறி வரத்து, தொடர் மழையால் குறைய துவங்கியுள்ளது. இதனால் கடந்த வாரம் ஒரு கிலோ, 20 ரூபாய் வரை விற்ற தக்காளி, வரத்து குறைவால் கிலோ, 40 ரூபாய் வரை விலை போனது. இதர காய்கறிகளின் விலையும் இரு மடங்கு உயர்ந்தது. புரட்டாசி விரதம் கடைபிடிப்பதால், மக்களும் விலையை பொருட்படுத்தாமல் தேவைக்கேற்ப வாங்கி செல்வதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X