சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாய்க்காலில் மிதந்து வந்த பிணம் மீட்பு

Added : அக் 04, 2021
Share
Advertisement
கொடுமுடி: கொடுமுடி, கணபதிபாளையம், ஜி.ஜி.மஞ்சள் குடோன் அருகே, காலிங்கராயன் வாய்க்காலில் நேற்று முன்தினம் மாலை, 55 வயது ஆண் உடல், நீரில் அழுகிய நிலையில் மிதந்து வந்தது. கொடுமுடி போலீசார் உடலை கைப்பற்றினர். யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. வாய்க்காலில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்து வீசப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை

கொடுமுடி: கொடுமுடி, கணபதிபாளையம், ஜி.ஜி.மஞ்சள் குடோன் அருகே, காலிங்கராயன் வாய்க்காலில் நேற்று முன்தினம் மாலை, 55 வயது ஆண் உடல், நீரில் அழுகிய நிலையில் மிதந்து வந்தது. கொடுமுடி போலீசார் உடலை கைப்பற்றினர். யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. வாய்க்காலில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்து வீசப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X