சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளி காயம்: ஓனர் மீது வழக்கு

Added : அக் 04, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு, பி.பெ.அக்ரஹாரம், பூம்புகார் நகரை சேர்ந்தவர் சண்முகம், 60; இரண்டு ஆண்டுகளாக, ஈரோட்டில் காமராஜ் நகரில், ஒரு லேத் பட்டறையில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் காலை பணியில் ஈடுபட்டிருந்தபோது, லேத் இயந்திரத்தில் சட்டை சிக்கியதில், கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் உரிய பாதுகாப்பின்றி, லேத் மிஷினை

ஈரோடு: ஈரோடு, பி.பெ.அக்ரஹாரம், பூம்புகார் நகரை சேர்ந்தவர் சண்முகம், 60; இரண்டு ஆண்டுகளாக, ஈரோட்டில் காமராஜ் நகரில், ஒரு லேத் பட்டறையில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் காலை பணியில் ஈடுபட்டிருந்தபோது, லேத் இயந்திரத்தில் சட்டை சிக்கியதில், கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் உரிய பாதுகாப்பின்றி, லேத் மிஷினை இயக்கியதாக உரிமையாளர் செல்வராஜ், 60, மீது கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X