பொது செய்தி

தமிழ்நாடு

4வது கட்ட முகாமில் 84,391 பேருக்கு தடுப்பூசி

Added : அக் 04, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மாவட்டத்தில், கொரோனா தடுப்பூசி, 4வது சிறப்பு முகாம், நேற்று நடந்தது. 1,392 மையங்களில், இதுவரை தடுப்பூசி போடாத, 18 வயது நிரம்பியவர், முதல் தவணை போட்டவர்களுக்கு, அழைப்பு விடுக்கப்பட்டு முகாம் நடந்தது. கோவாக்ஸின், கோவிஷீல்டு, முதல், இரண்டாம் தவணை தடுப்பூசி முகாமில் செலுத்தப்பட்டது. சேலம் சுகாதார மாவட்டத்தில், 60 ஆயிரத்து, 995 பேர், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில், 23

சேலம்: சேலம் மாவட்டத்தில், கொரோனா தடுப்பூசி, 4வது சிறப்பு முகாம், நேற்று நடந்தது. 1,392 மையங்களில், இதுவரை தடுப்பூசி போடாத, 18 வயது நிரம்பியவர், முதல் தவணை போட்டவர்களுக்கு, அழைப்பு விடுக்கப்பட்டு முகாம் நடந்தது. கோவாக்ஸின், கோவிஷீல்டு, முதல், இரண்டாம் தவணை தடுப்பூசி முகாமில் செலுத்தப்பட்டது. சேலம் சுகாதார மாவட்டத்தில், 60 ஆயிரத்து, 995 பேர், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில், 23 ஆயிரத்து, 396 பேர் என, 84 ஆயிரத்து, 391 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர் என, கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X