ரூ.9,000 ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.9,000 ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்

Added : அக் 04, 2021
Share
சேலம்: இ.பி.எஸ்., 95 அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்க செயலர் பார்த்தசாரதி, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய மனு: தமிழகத்தில் இ.பி.எஸ்., 95 திட்டத்தில், அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனம், தனியார் நிறுவனங்களில், ஓய்வு பெற்றவர்கள், 9 லட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கு, 500 - 2,000 ரூபாய் வரை வழங்கப்படும் ஓய்வூதியத்தை, 9,000 ரூபாயாக உயர்த்தி அளிக்க வேண்டும். ஆண்டுதோறும் பஞ்சப்படி வழங்கி

சேலம்: இ.பி.எஸ்., 95 அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்க செயலர் பார்த்தசாரதி, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய மனு: தமிழகத்தில் இ.பி.எஸ்., 95 திட்டத்தில், அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனம், தனியார் நிறுவனங்களில், ஓய்வு பெற்றவர்கள், 9 லட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கு, 500 - 2,000 ரூபாய் வரை வழங்கப்படும் ஓய்வூதியத்தை, 9,000 ரூபாயாக உயர்த்தி அளிக்க வேண்டும். ஆண்டுதோறும் பஞ்சப்படி வழங்கி காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிறுத்தப்பட்ட, ஆண்டு நிவாரணத் தொகையும் தொடர்ந்து வழங்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X