சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2 மாணவி கடத்தல்

Added : அக் 04, 2021
Share
Advertisement
சேலம்: சேலம், அம்மாபேட்டை, ஜோதி தியேட்டர் மேற்கு தெருவை சேர்ந்த, 18 வயது மாணவி, தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறார். அதே பகுதியை சேர்ந்தவர் அருண், 20. இவர்கள் காதலித்ததால், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த, 29ல் கல்லூரி சென்ற மாணவி, வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, அவரது தாய் உமாதேவி, 44, அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனில், மகளை அருண் கடத்தியதாக, நேற்று முன்தினம்

சேலம்: சேலம், அம்மாபேட்டை, ஜோதி தியேட்டர் மேற்கு தெருவை சேர்ந்த, 18 வயது மாணவி, தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறார். அதே பகுதியை சேர்ந்தவர் அருண், 20. இவர்கள் காதலித்ததால், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த, 29ல் கல்லூரி சென்ற மாணவி, வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, அவரது தாய் உமாதேவி, 44, அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனில், மகளை அருண் கடத்தியதாக, நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதனால், போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

* இரும்பாலை, தளவாய்பட்டியை சேர்ந்த, 17 வயதுடைய மாணவி, பிளஸ் 2 படித்து வந்தார். அவரை, சித்தனூர், மல்லமூப்பம்பட்டியை சேர்ந்த விக்னேஷ், 20, என்பவர் காதலித்துள்ளார். இந்நிலையில், கடந்த செப்., 23ல், மாணவியை, விக்னேஷ் கடத்தியதாக, மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதனால், சூரமங்கலம் மகளிர் போலீசார், நேற்று முன்தினம், விக்னேஷ் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X