பொது செய்தி

தமிழ்நாடு

தேக்வாண்டோ பெல்ட் தேர்வு போட்டி

Added : அக் 04, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட அளவிலான தேக்வாண்டோ பெல்ட் தேர்வு, தர்மபுரி அடுத்த தேவரசம்பட்டியில் நடந்தது. பயிற்சியாளர் சுதாகர் தலைமை வகித்தார். இதில், மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட வீரர், வீரங்கனைகள் கலந்து கொண்டனர். நடுவர்களாக துணை பயிற்சியாளர் சிவக்குமார், இணை பயிற்சியாளர்கள் ராமமூர்த்தி, ராம்குமார், குங்கமகீதான் செயல்பட்டனர். இதில் வெற்றி

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட அளவிலான தேக்வாண்டோ பெல்ட் தேர்வு, தர்மபுரி அடுத்த தேவரசம்பட்டியில் நடந்தது. பயிற்சியாளர் சுதாகர் தலைமை வகித்தார். இதில், மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட வீரர், வீரங்கனைகள் கலந்து கொண்டனர். நடுவர்களாக துணை பயிற்சியாளர் சிவக்குமார், இணை பயிற்சியாளர்கள் ராமமூர்த்தி, ராம்குமார், குங்கமகீதான் செயல்பட்டனர். இதில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு குழந்தைகள் நல குழும தலைவர் சரவணன், பதங்கம், சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மாவட்ட அளவிலான பெல்ட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சேலத்தில் வரும், 23, 24ல் மாநில அளவிலான பெல்ட் தேர்வு நடக்கிறது. முன்னதாக ஆன்லைனில் நடந்த சர்வதேச அளவிலான தேக்வாண்டோ போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்ற தியானேஸ்வரனை, சரவணன், டேக்வாண்டோ மாஸ்டர் சுதாகர் உள்ளிட்டோர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X