சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாகனம் மோதி வாட்ச்மேன் பலி

Added : அக் 04, 2021
Share
Advertisement
ஊத்தங்கரை: சாமல்பட்டி அடுத்த சாலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் சண்முகம், 60. அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த, 2ல் அதிகாலை, 5:00 மணிக்கு ஊத்தங்கரை-புலியூர் சாலை, படவனூர் பாலம் அருகே தன் டி.வி.எஸ்., மொபட்டில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்த அவரை, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது

ஊத்தங்கரை: சாமல்பட்டி அடுத்த சாலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் சண்முகம், 60. அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த, 2ல் அதிகாலை, 5:00 மணிக்கு ஊத்தங்கரை-புலியூர் சாலை, படவனூர் பாலம் அருகே தன் டி.வி.எஸ்., மொபட்டில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்த அவரை, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் ராமன், 33, புகார்படி சாமல்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X