சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டூவீலர் மோதி தொழிலாளி சாவு

Added : அக் 04, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கட்டிநாயனப்பள்ளியை சேர்ந்தவர் ராணி, 51, கூலித்தொழிலாளி. இவர் கடந்த, 1ல், இரவு, 7:00 மணிக்கு, கட்டிநாயனப்பள்ளி, கிருஷ்ணகிரி - குப்பம் தேசிய நெடுஞ்சாலை யில், இந்திரா காந்தி சிலை அருகே நடந்து சென்றபோது, பின்னால் வந்த என்பீல்ட் புல்லட் மோதியதில் படுகாயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்த நிலையில், நேற்று

கிருஷ்ணகிரி: கட்டிநாயனப்பள்ளியை சேர்ந்தவர் ராணி, 51, கூலித்தொழிலாளி. இவர் கடந்த, 1ல், இரவு, 7:00 மணிக்கு, கட்டிநாயனப்பள்ளி, கிருஷ்ணகிரி - குப்பம் தேசிய நெடுஞ்சாலை யில், இந்திரா காந்தி சிலை அருகே நடந்து சென்றபோது, பின்னால் வந்த என்பீல்ட் புல்லட் மோதியதில் படுகாயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்த நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகள் மேகலா, 26, புகார் படி மகாராஜகடை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X