பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு ஓவிய போட்டி

Added : அக் 04, 2021
Share
Advertisement
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்கம் சார்பில், உலக வனவிலங்குகள் தினத்தை?யொட்டி, பள்ளி குழந்தைகளுக்கான ஓவிய போட்டி, தின்னூர் ஆர்.கே.எஸ்., நகரில் நேற்று நடந்தது. மூன்று முதல் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, விலங்குகளுக்கு வர்ணம் தீட்டுதல் போட்டியும், ஆறு முதல், 10 வயதுடைய மாணவ, மாணவியருக்கு, வனவிலங்குகள் தொடர்பான ஓவியம் வரைதல் போட்டியும் நடந்தது.

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்கம் சார்பில், உலக வனவிலங்குகள் தினத்தை?யொட்டி, பள்ளி குழந்தைகளுக்கான ஓவிய போட்டி, தின்னூர் ஆர்.கே.எஸ்., நகரில் நேற்று நடந்தது. மூன்று முதல் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, விலங்குகளுக்கு வர்ணம் தீட்டுதல் போட்டியும், ஆறு முதல், 10 வயதுடைய மாணவ, மாணவியருக்கு, வனவிலங்குகள் தொடர்பான ஓவியம் வரைதல் போட்டியும் நடந்தது. ஓவியர் பாலகுமார் மேற்பார்வையில் மாணவ, மாணவியர் ஓவியங்களை வரைந்தனர். இதில் பங்கேற்ற மாணவ, மாணவியர், 40 பேருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X