தாய்மார்கள் பாலூட்டும் அறை திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தாய்மார்கள் பாலூட்டும் அறை திறப்பு

Added : அக் 04, 2021
Share
ஓசூர்: தேன்கனிக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் உள்ள, தாய்மார்கள் பாலூட்டும் அறை பயன்படுத்த முடியாத வகையில் அதிகாரிகள் பூட்டினர். இதனால், பஸ் ஸ்டாண்டிற்கு வரும் தாய்மார்கள், பச்சிளம் குழந்தைகளுக்கு பாலூட்ட முடியாமல் சிரமப்பட்டனர். பலதரப்பில் இருந்தும் வந்த கோரிக்கையால், நேற்று பாலூட்டும் அறை திறக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. இதனால், பஸ் ஸ்டாண்டிற்கு வந்த தாய்மார்கள்

ஓசூர்: தேன்கனிக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் உள்ள, தாய்மார்கள் பாலூட்டும் அறை பயன்படுத்த முடியாத வகையில் அதிகாரிகள் பூட்டினர். இதனால், பஸ் ஸ்டாண்டிற்கு வரும் தாய்மார்கள், பச்சிளம் குழந்தைகளுக்கு பாலூட்ட முடியாமல் சிரமப்பட்டனர். பலதரப்பில் இருந்தும் வந்த கோரிக்கையால், நேற்று பாலூட்டும் அறை திறக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. இதனால், பஸ் ஸ்டாண்டிற்கு வந்த தாய்மார்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X