பொது செய்தி

தமிழ்நாடு

ஹோமியோபதி இலவச மருத்துவ முகாம்

Added : அக் 04, 2021
Share
Advertisement
குமாரபாளையம்: விடியல் ஆரம்பம், இந்திரா ஹோமியோபதி மருத்துவமனை சார்பில் ஹோமியோபதி இலவச மருத்துவ முகாம், அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் குமாரபாளையத்தில் நடந்தது. இன்ஸ்பெக்டர் ரவி முகாமை துவக்கி வைத்தார். சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், சிறுநீரகம், பித்தப்பை கற்கள், தைராய்டு, மூட்டு வாதம், சரவாங்கி, குழந்தைகள் நல மருத்துவம், நரம்பியல் நோய்கள் உள்ளிட்ட பல நோய்களுக்கு

குமாரபாளையம்: விடியல் ஆரம்பம், இந்திரா ஹோமியோபதி மருத்துவமனை சார்பில் ஹோமியோபதி இலவச மருத்துவ முகாம், அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் குமாரபாளையத்தில் நடந்தது. இன்ஸ்பெக்டர் ரவி முகாமை துவக்கி வைத்தார். சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், சிறுநீரகம், பித்தப்பை கற்கள், தைராய்டு, மூட்டு வாதம், சரவாங்கி, குழந்தைகள் நல மருத்துவம், நரம்பியல் நோய்கள் உள்ளிட்ட பல நோய்களுக்கு சிகிச்சையளிக்கபட்டது. தி.மு.க., நகர பொறுப்பாளர் செல்வம், நோயாளிகளுக்கு இலவச மாத்திரை வழங்கினார். ரத்த பரிசோதனை, ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் பரிசோதனை இலவசமாக நடத்தப்பட்டது. டாக்டர்கள் இந்திரா, ஜனனி, தமிழரசு, யசோதா சிகிச்சையளித்தனர். 200க்கும் மேற்பட்டவர்கள் பயன் பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X