பொது செய்தி

தமிழ்நாடு

மது விற்ற உரிமையாளர் இருவர் அதிரடி கைது

Added : அக் 04, 2021
Share
Advertisement
திருச்செங்கோடு: தாபா ஓட்டலில், மது விற்ற இரு உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர். நாமக்கல் எஸ்.பி., சரோஜ்குமார் டாகூர், திருச்செங்கோடு டி.எஸ்.பி., சீனிவாசன் உத்தரவின்படி, திருச்செங்கோடு ரூரல் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வன் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திருச்செங்கோடு - ப.வேலூர் சாலையில் உள்ள ஒரு தாபா ஓட்டலில், மது விற்பதாக அதன் உரிமையாளர் ராஜா, 45,

திருச்செங்கோடு: தாபா ஓட்டலில், மது விற்ற இரு உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர். நாமக்கல் எஸ்.பி., சரோஜ்குமார் டாகூர், திருச்செங்கோடு டி.எஸ்.பி., சீனிவாசன் உத்தரவின்படி, திருச்செங்கோடு ரூரல் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வன் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திருச்செங்கோடு - ப.வேலூர் சாலையில் உள்ள ஒரு தாபா ஓட்டலில், மது விற்பதாக அதன் உரிமையாளர் ராஜா, 45, என்பவரை கைது செய்து ஓட்டலுக்கு சீல் வைத்தனர். அங்கிருந்த, 80 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல் திருச்செங்கோடு பால்மடை பகுதியில் உள்ள ஓட்டலில், மது விற்றதாக உரிமையாளர் அழகுராஜ், 40, என்பவரை கைது செய்து, 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X