லாலாப்பேட்டையில் வாழைத்தார் ஏலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

லாலாப்பேட்டையில் வாழைத்தார் ஏலம்

Added : அக் 04, 2021
Share
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை கமிஷன் மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை, கருப்பத்தூர், கள்ளப்பள்ளி, பிள்ளபாளையம், பொய்கைப்புத்தூர், வீரவள்ளி ஆகிய இடங்களில் விவசாயிகள் பரவலாக வாழை சாகுபடி செய்து வருகின்றனர். வாழைத்தார்கள் அறுவடை செய்து லாலாப்பேட்டை கமிஷன் மண்டியில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. நேற்று நடந்த ஏலத்தில்

கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை கமிஷன் மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை, கருப்பத்தூர், கள்ளப்பள்ளி, பிள்ளபாளையம், பொய்கைப்புத்தூர், வீரவள்ளி ஆகிய இடங்களில் விவசாயிகள் பரவலாக வாழை சாகுபடி செய்து வருகின்றனர். வாழைத்தார்கள் அறுவடை செய்து லாலாப்பேட்டை கமிஷன் மண்டியில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. நேற்று நடந்த ஏலத்தில் பூவன் தார், 250 ரூபாய், கற்பூரவள்ளி, 200 ரூபாய், ரஸ்தாளி, 300 ரூபாய்க்கு விற்பனையானது. உள்ளூர் வியாபாரிகள் வாழைத்தார்களை வாங்கி சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X