கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

Added : அக் 04, 2021
Share
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த பழையஜெயங்கொண்டம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், தொட்டியபட்டி ஆகிய இடங்களில் கொரோனா சிறப்பு முகாம் நேற்று நடந்தது. பணியில் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் ராஜாகோபால் மற்றும் செவிலியர்கள், பணியாளர்கள் ஈடுபட்டனர்.* கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அரசு பள்ளி வளாகத்தில், கொரோனா

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த பழையஜெயங்கொண்டம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், தொட்டியபட்டி ஆகிய இடங்களில் கொரோனா சிறப்பு முகாம் நேற்று நடந்தது. பணியில் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் ராஜாகோபால் மற்றும் செவிலியர்கள், பணியாளர்கள் ஈடுபட்டனர்.

* கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அரசு பள்ளி வளாகத்தில், கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. மருத்துவத்துறை சார்ந்த செவிலியர்கள் மற்றும் டவுன் பஞ்சாயத்து பணியாளர்கள் ஈடுபட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X