பொது செய்தி

தமிழ்நாடு

மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைவு

Added : அக் 04, 2021
Share
Advertisement
கரூர்: மாயனூர் கதவணைக்கு வந்த தண்ணீர், நேற்று திடீரென குறைந்தது. கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு, நேற்று முன்தினம் வினாடிக்கு, 15 ஆயிரத்து, 239 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 8,392 கன அடியாக குறைந்தது. குறுவை சாகுபடிக்காக காவிரியாற்றில், 7,492 கன அடியும், மூன்று கிளை வாய்க்காலில், 450 கன அடியும் திறக்கப்பட்டது. அணைப்பகுதியில், 26 மி.மீ., மழை பெய்தது.அமராவதி

கரூர்: மாயனூர் கதவணைக்கு வந்த தண்ணீர், நேற்று திடீரென குறைந்தது. கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு, நேற்று முன்தினம் வினாடிக்கு, 15 ஆயிரத்து, 239 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 8,392 கன அடியாக குறைந்தது. குறுவை சாகுபடிக்காக காவிரியாற்றில், 7,492 கன அடியும், மூன்று கிளை வாய்க்காலில், 450 கன அடியும் திறக்கப்பட்டது. அணைப்பகுதியில், 26 மி.மீ., மழை பெய்தது.

அமராவதி அணை நிலவரம்: திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 405 கன அடி தண்ணீர் வந்தது. ஆற்றில் நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நேற்று நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர் மட்டம், 82.45 அடியாக இருந்தது. அணைப்பகுதியில், 6 மி.மீ., மழை பெய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X