சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி சிறுவன் மாயம்: போலீசில் தந்தை புகார்

Added : அக் 04, 2021
Share
Advertisement
கரூர்: வாங்கல் அருகே, பள்ளி சிறுவனை காணவில்லை என, அவரது தந்தை போலீசில் புகார் செய்துள்ளார். கரூர் மாவட்டம், வாங்கல் நன்னியூர் புதூர் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு மகன் ஸ்ரீ ஹரி, 15; இவர், வாங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில், எஸ்.எஸ்.எல்.சி., படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த, 1 ல் பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற ஸ்ரீஹரி, வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த

கரூர்: வாங்கல் அருகே, பள்ளி சிறுவனை காணவில்லை என, அவரது தந்தை போலீசில் புகார் செய்துள்ளார். கரூர் மாவட்டம், வாங்கல் நன்னியூர் புதூர் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு மகன் ஸ்ரீ ஹரி, 15; இவர், வாங்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில், எஸ்.எஸ்.எல்.சி., படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த, 1 ல் பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற ஸ்ரீஹரி, வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த திருநாவுக்கரசு போலீசில் புகார் செய்தார். வாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X