சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணை அடித்த தந்தை, மகன் மீது வழக்கு

Added : அக் 04, 2021
Share
Advertisement
கரூர்: வெள்ளியணை அருகே, நிலத்தகராறு காரணமாக, பெண்ணை அடித்த தந்தை, மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கரூர் மாவட்டம், சின்னம நாயக்கன்பட்டியை சேர்ந்த ராமன் மனைவி விஜயா, 48; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த உறவினர் சுப்பிரமணியன், 55; என்பவருக்கும் இடையே நிலம் தொடர்பாக ஏற்கனவே, முன் விரோதம் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் பிரச்னைக்குரிய நிலத்தில், ?ஷட் அமைக்க

கரூர்: வெள்ளியணை அருகே, நிலத்தகராறு காரணமாக, பெண்ணை அடித்த தந்தை, மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கரூர் மாவட்டம், சின்னம நாயக்கன்பட்டியை சேர்ந்த ராமன் மனைவி விஜயா, 48; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த உறவினர் சுப்பிரமணியன், 55; என்பவருக்கும் இடையே நிலம் தொடர்பாக ஏற்கனவே, முன் விரோதம் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் பிரச்னைக்குரிய நிலத்தில், ?ஷட் அமைக்க சுப்பிரமணியனும், அவரது மகன் சத்திய பிரகாஷூம் முயற்சி செய்தனர். அப்போது அதை தட்டி கேட்ட விஜயாவை, சுப்பிரமணியனும், சத்திய பிரகாசும் அடித்துள்ளனர். இதுகுறித்து, விஜயா போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, இரண்டு பேர் மீதும் வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X