கூடுதல் விளக்குகள் அமைக்க எதிர்பார்ப்பு

Added : அக் 04, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் - ஈரோடு சாலை கோதை நகர், மருத்துவ நகர் பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். ஆனால், போதிய தெரு விளக்கு வசதிகள் இல்லை. இதனால், இரவு நேரத்தில் கிராம மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். இதனால் கோதை நகர், மருத்துவ நகரில் அதிகளவில் மின் கம்பங்களை அமைத்து, கூடுதலாக விளக்குகளை போட, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும்,

கரூர்: கரூர் - ஈரோடு சாலை கோதை நகர், மருத்துவ நகர் பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். ஆனால், போதிய தெரு விளக்கு வசதிகள் இல்லை. இதனால், இரவு நேரத்தில் கிராம மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். இதனால் கோதை நகர், மருத்துவ நகரில் அதிகளவில் மின் கம்பங்களை அமைத்து, கூடுதலாக விளக்குகளை போட, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பல மாதங்களாக எரியாத விளக்குகளை உடனடியாக மாற்றி எரிய வைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X