போக்குவரத்து போலீசாரை பணியமர்த்த வேண்டும்| Dinamalar

போக்குவரத்து போலீசாரை பணியமர்த்த வேண்டும்

Added : அக் 04, 2021
Share
கரூர்: கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் சாலையில், நாள்தோறும் அதிக வாகனங்கள் சென்று வருகின்றன. இருசக்கர வாகனம், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களும் சாலையில் நிறுத்தப்படுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக மாறி வருகிறது. பொதுமக்களால் நடந்து கூட செல்ல முடியவில்லை. அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, பெரிய ஆண்டாங்கோவில் பகுதியில், தானியங்கி

கரூர்: கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோவில் சாலையில், நாள்தோறும் அதிக வாகனங்கள் சென்று வருகின்றன. இருசக்கர வாகனம், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களும் சாலையில் நிறுத்தப்படுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக மாறி வருகிறது. பொதுமக்களால் நடந்து கூட செல்ல முடியவில்லை. அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, பெரிய ஆண்டாங்கோவில் பகுதியில், தானியங்கி சிக்னல் அமைத்து, நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசாரை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X