கல்லூரி மாணவி கர்ப்பம்: இருவருக்கு போக்சோ| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கல்லூரி மாணவி கர்ப்பம்: இருவருக்கு 'போக்சோ'

Added : அக் 04, 2021
Share
கிருஷ்ணகிரி: கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய, கூலி தொழிலாளர் இருவரை, போலீசார் போக்சோவில் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அடுத்த கூரம்பட்டியை சேர்ந்தவர் கதிர், 22; பாலேகுளியை சேர்ந்தவர் பெரியவேடி, 22; கூலித்தொழிலாளிகளான இருவரும் நண்பர்கள். இவர்கள், கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவி ஒருவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் மாணவி

கிருஷ்ணகிரி: கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய, கூலி தொழிலாளர் இருவரை, போலீசார் போக்சோவில் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அடுத்த கூரம்பட்டியை சேர்ந்தவர் கதிர், 22; பாலேகுளியை சேர்ந்தவர் பெரியவேடி, 22; கூலித்தொழிலாளிகளான இருவரும் நண்பர்கள். இவர்கள், கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவி ஒருவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் மாணவி தற்போது மூன்று மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து மாணவி கடந்த, 2ல் அளித்த புகார்படி, பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து கதிர், பெரியவேடி இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X