வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை இருக்கும்போது எதற்காக போராட்டம்?: உச்சநீதிமன்றம் கேள்வி

Updated : அக் 04, 2021 | Added : அக் 04, 2021 | கருத்துகள் (39)
Share
Advertisement
புதுடில்லி: ‛‛மூன்று வேளாண் சட்டங்களும் இடைக்காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் எதற்காக போராடுகிறீர்கள்?'' என விவசாயிகளுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டில்லியில் பல மாதங்களாக தொடர்ந்து விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரக்கோரி
Supreme Court, Farm Laws, Farmers, Protest, சுப்ரீம் கோர்ட், உச்சநீதிமன்றம், விவசாயிகள், போராட்டம், வேளாண் சட்டம்

புதுடில்லி: ‛‛மூன்று வேளாண் சட்டங்களும் இடைக்காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் எதற்காக போராடுகிறீர்கள்?'' என விவசாயிகளுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டில்லியில் பல மாதங்களாக தொடர்ந்து விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் கூறியதாவது:


latest tamil news


மூன்று வேளாண் சட்டங்களும் இடைக்காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தை மீறி வேளாண் சட்டத்தை யாரும் அமல்படுத்த முடியாது. அப்படியிருக்கும்போது எதற்காக? யாரை எதிர்த்து?, விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராடுகிறார்கள் என்பது எங்களுக்கு புரியவில்லை. வேளாண் சட்டங்களுக்கு எதிரான விசாரணை நடைபெறும்போது, விவசாயிகளின் போராட்டம் ஏன்?. இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. Vidya Sagar - Chennai,இந்தியா
04-அக்-202122:05:46 IST Report Abuse
R. Vidya Sagar அப்படியே நீங்கள் நியமித்த கமிட்டியின் அறிக்கையை தூசி தட்டி எடுத்து தீர்ப்பு சொல்லி விடுங்கள்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
04-அக்-202121:51:37 IST Report Abuse
sankaseshan UP மாநில தேர்தல் வருகிறது ஆர்ப்பாட்டம் பண்ணி இடைஞ்சல் பண்ணினாத்தானே ஜெயிக்க முடியும் S J P அகிலேஷ் இதைத்தான் செய்யறான்
Rate this:
Cancel
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
04-அக்-202121:50:42 IST Report Abuse
தங்கை ராஜா மோடியின் கோர்ட் எப்போது வேண்டுமா இடைக்கால தடையை நீக்கி விடும் என்று விவசாயிகளுக்கு தெரியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X