பொது செய்தி

இந்தியா

70% பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

Updated : அக் 04, 2021 | Added : அக் 04, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 70 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று (அக்., 4) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது: உலக அளவில் அதிகளவிலான பொது மருந்துகளை இந்தியா தயாரித்து வருகின்றது.

புதுடில்லி: இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 70 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.



latest tamil news



இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று (அக்., 4) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது: உலக அளவில் அதிகளவிலான பொது மருந்துகளை இந்தியா தயாரித்து வருகின்றது. குறிப்பாக, உலகம் முழுவதும் உள்ள 150 நாடுகளுக்கு கோவிட் பெருந்தொற்றுக்கான தடுப்பூசிகளும் மருந்துகளும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.


latest tamil news



நாட்டில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 91 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. அதாவது, நாட்டின் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 70 சதவீதம் பேருக்கு முதல் தவணை கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. மேலும், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
04-அக்-202121:26:46 IST Report Abuse
அம்பி ஐயர் நான் கூட மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தான் சொன்னாரோன்னு நினைச்சு திட்டலாம்ன்னு கமெண்ட் பாக்ஸ் ஓப்பன் பண்றேன்..... இன்னும் கூட சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம்... தமிழகம் போல பல மாநிலங்கள் பல லட்சம் டோஸ்களை வீணடிக்காமல் இருந்திருந்தால்.....
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
04-அக்-202117:32:45 IST Report Abuse
Visu Iyer ஊசி போடுவது சாதனை அல்ல... கொரனா என்ற ஒன்றை உருவாக்கி அதை பரவ விட்டு... அதனால் லாக்டவுன் பொருளாதார வீழ்ச்சி என சொல்ல தொடங்கினால்... அவ்வளவு தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X