சீனாவில் தொடரும் கனமழை: 16,000 பேர் பாதிப்பு

Updated : அக் 04, 2021 | Added : அக் 04, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
பீஜிங்: 'லியோனிங் மாகாணத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் 16,000 பேர் பாதிப்படைந்து உள்ளனர்; 4,500 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்' என, பேரிடர் மீட்புத்துறை தெரிவித்து உள்ளது.சீனாவின் லியோனிங் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் இருக்கும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை

பீஜிங்: 'லியோனிங் மாகாணத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் 16,000 பேர் பாதிப்படைந்து உள்ளனர்; 4,500 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்' என, பேரிடர் மீட்புத்துறை தெரிவித்து உள்ளது.



latest tamil news



சீனாவின் லியோனிங் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் இருக்கும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது.


latest tamil news



'கனமழை மற்றும் புயல் காற்றால் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 16,583 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் குடியிருக்கும் 4,500 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்' என, லியோனிங் மாகாண பேரிடர் மீட்புத்துறை தெரிவித்து உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
04-அக்-202121:46:41 IST Report Abuse
மலரின் மகள் ஒரு தேசம் தன்னை வல்லரசாக மாற்ற விரும்பினால், இயற்கை வளங்கள் மனித வளமேம்பாடு மற்றும் இயற்கை சீற்றங்களை சமாளிக்கும் திறனில் கவனம் செலுத்தி வாழ்வை மேம்படுத்தவேண்டும். மற்ற தேசங்களை ஆக்கிரமித்து கொள்வதில் கவனம் செலுத்துவதால் அவர்கள் அனைவருக்கும் பிரச்சினைகளும் தாழ்வுமே மிஞ்சும். பணம் அதிகமிருந்தால் அதை குடிமக்கள் அனைவருக்கும் பங்கிட்டு கொடுத்து தனிநபர் வாழ்வை மேம்படுத்தலாம். கத்தார் தேசம் செல்வ வளம் ம்மிக்கது. அபரிதமான வருமானத்தை குடிமக்களுக்கு கொடுத்து அவரால் அனைவரையுமே பணக்காரர்களாக வைத்திருக்கிறது. ராணுவத்தில் வலிமை பெறுகிறேன் தேசத்தை விஸ்தரிக்கிறேன் என்று சென்றிருந்தால் என்றோ கறைந்திருக்கும். தேசங்களை ஆக்கிரமித்து கொண்டால் போதுமானதா அதை நிர்வகிக்க முடியுமா? நித்த தலைவலியாக தான் இருக்கும். மொத்த பிரச்சினைகளும் அதை சுற்றியே செல்லும். வேறு டேவேலோப்மேன்ட் பற்றி சிந்திக்க முடியாமல் போகும். சீனா உணராது. அவர்கள் நூறாண்டுக்கு முந்தைய நிலைக்கு செல்லவே விரும்புகிறார்கள் போல.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
04-அக்-202118:42:17 IST Report Abuse
 Muruga Vel சிக்னல் வேலை செய்யுதே ...பிலின்க் பண்ண வேண்டாமோ
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
04-அக்-202118:14:18 IST Report Abuse
வெகுளி அடடே... சீனாவில் கனமழை பெய்தால் அருணனுக்கு சளி பிடிக்குமே.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X