டில்லியில் விமானத்துடன் பாலத்திற்கு அடியில் சிக்கிய 'டிரக்'

Updated : அக் 04, 2021 | Added : அக் 04, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
புதுடில்லி: டில்லியில், ஏர் இந்தியா விமானத்தை ஏற்றிவந்த டிரக் பாலத்திற்கு அடியில் சிக்கிக்கொண்ட சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏர் இந்தியாவால் விற்பனை செய்யப்பட்ட பழைய விமானம் இன்று (அக்.04) ராட்சத டிரக் டிரக்கில் கொண்டு செல்லப்பட்டது. டில்லி இந்திரா காந்தி, சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே டில்லி - குருகிராம் நெடுஞ்சாலையின் குறுக்கே நடைமேடை
டில்லி, விமானம் பாலம், அடியில், சிக்கிய, 'டிரக்'

புதுடில்லி: டில்லியில், ஏர் இந்தியா விமானத்தை ஏற்றிவந்த டிரக் பாலத்திற்கு அடியில் சிக்கிக்கொண்ட சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏர் இந்தியாவால் விற்பனை செய்யப்பட்ட பழைய விமானம் இன்று (அக்.04) ராட்சத டிரக் டிரக்கில் கொண்டு செல்லப்பட்டது. டில்லி இந்திரா காந்தி, சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே டில்லி - குருகிராம் நெடுஞ்சாலையின் குறுக்கே நடைமேடை பாலத்தினை கடந்து சென்ற போது பாலத்திற்கு அடியில் விமானத்துடன் ராட்சத டிரக் சிக்கிக்கொண்டது.


latest tamil news




தகவலறிந்த போக்குவரத்து போலீசார் டிரக்குடன் விமானத்தை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். விமானம் பாலத்தின் அடியில் சிக்கிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது.

இதற்கு முன் 2019 ம் ஆண்டு, இதேபோன்று கைவிடப்பட்ட இந்தியா போஸ்ட் விமானத்தை ஏற்றிச் சென்ற ஒரு டிரக், மேற்கு வங்கத்தின் துர்காபூரில் உள்ள பாலத்தின் கீழ் சிக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது. பல மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-அக்-202110:39:59 IST Report Abuse
அப்புசாமி அதுசரி ... இப்போதைக்கு பாடிதான் மாட்டுன மாதிரி இருக்கு. பின்னாடி பெருசா ஒண்ணு நீட்டிக்கிட்டிருக்குமே அதுக்கு என்ன செய்யப் போறீங்க? பேசாம பெரியவரிடம் பேசி கட்காரியை உட்டு மேம்பாலத்தை எடுத்துறச் சொல்லிடலாம். அப்புறமா அது 70 ஆண்டுகளுக்கு முன்னாடி நேரு கட்டுன பாலம்னு சொல்லிடலாம்.
Rate this:
Cancel
05-அக்-202108:13:40 IST Report Abuse
அப்புசாமி ரெண்டு, மூணு முன்னாடி ஆளுங்களை வெச்சு ரயிலைத் தள்ளினாங்க. இப்போவும் அதே டெக்னிக்கை உபயோகியுங்க... டெக்னாலஜியில் ரொம்ப முன்னேறிட்டம்.
Rate this:
Cancel
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
05-அக்-202105:57:09 IST Report Abuse
Kalyan Singapore எதற்கு டிரக் ? தள்ளு வண்டியை வைத்து தள்ளியே கொண்டு போயிருக்கலாம் விமானத்துக்கு சக்கரங்கள் உண்டே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X