சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : அக் 04, 2021
Share
Advertisement
தொடரும் கொரோனா அறிகுறிகொரோனா பாதித்தவர்களுக்கு அதிலிருந்து குணமடைந்த பின், ஒரு அறிகுறியாவது தொடர்ந்து நீண்டகாலம் இருக்கிறது என பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. 2.70 லட்சம் கொரோனா நோயாளிகளிடம் நடத்திய ஆய்வில் சுவாச பிரச்னை, சோர்வு, உடல் வலி, பதட்டம் உள்ளிட்ட அறிகுறிகளில் ஒன்றாவது குறைந்தது 3 முதல் 6 மாதம் வரை நீடிக்கிறது என 37 சதவீதம் பேர்


தொடரும் கொரோனா அறிகுறி



கொரோனா பாதித்தவர்களுக்கு அதிலிருந்து குணமடைந்த பின், ஒரு அறிகுறியாவது தொடர்ந்து நீண்டகாலம் இருக்கிறது என பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. 2.70 லட்சம் கொரோனா நோயாளிகளிடம் நடத்திய ஆய்வில் சுவாச பிரச்னை, சோர்வு, உடல் வலி, பதட்டம் உள்ளிட்ட அறிகுறிகளில் ஒன்றாவது குறைந்தது 3 முதல் 6 மாதம் வரை நீடிக்கிறது என 37 சதவீதம் பேர் தெரிவித்தனர். ஆனால் இது எதனால் நீடிக்கிறது, அதன் தீவிரம் என்ன, எத்தனை நாட்களுக்குப்பின் நீங்கும் போன்றவை பற்றி இந்த ஆய்வில் எதுவும் குறிப்பிடவில்லை.


தகவல் சுரங்கம்




உலக ஆசிரியர் தினம்



மாணவர்களுக்கு அறிவு ஒளியை ஏற்றுபவர்கள் ஆசிரியர்கள். இவர்களின் சேவையை பாராட்டுதல், அவர்களின் பொறுப்புகளை உணர செய்யும் விதமாக ஐ.நா., சார்பில் அக்.5ல் உலக ஆசிரியர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கொரோனா சூழலிலும் கல்வி கற்பிக்கும் செயல் பாராட்டுக்குரியது. 'கல்வியை மீட்பதில் இருதயமாக ஆசிரியர்கள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. தனது மாணவர்களை சமுதாயத்துக்கு ஏற்ற வகையில் சிறந்த நபராக மாற்ற வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உண்டு. மாணவர்களும் ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X