சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'கம்யூ.,க்கு 'தில்' இருக்கிறதா?'

Added : அக் 04, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
'கம்யூ.,க்கு 'தில்' இருக்கிறதா?'தர்மபுரியில் நடந்த கம்யூ., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், அக்கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன் பங்கேற்றார்.நிருபர்களிடம் அவர் கூறுகையில், 'பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் விலையேற்றத்தை, அரசு கட்டுப்படுத்த வேண்டும்' என்றார்.அங்கிருந்த இளம் நிருபர் ஒருவர், 'பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தத் தான், அவற்றை
பக்க வாத்தியம்


'கம்யூ.,க்கு 'தில்' இருக்கிறதா?'



தர்மபுரியில் நடந்த கம்யூ., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், அக்கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன் பங்கேற்றார்.நிருபர்களிடம் அவர் கூறுகையில், 'பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் விலையேற்றத்தை, அரசு கட்டுப்படுத்த வேண்டும்' என்றார்.
அங்கிருந்த இளம் நிருபர் ஒருவர், 'பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தத் தான், அவற்றை ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு முயற்சி எடுக்கிறது... தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள தி.மு.க., அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறதே... தி.மு.க.,வை கண்டிக்க, போராட்ட கட்சியான கம்யூ.,க்கு 'தில்' இருக்கிறதா?' என்றார்.அருகிலிருந்த மூத்த நிருபர், 'எப்படி இருந்த கம்யூ., கட்சி இன்று கேலி, கிண்டலுக்கு ஆளாகிருச்சே...' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
05-அக்-202115:19:04 IST Report Abuse
D.Ambujavalli இதே நிருபர், ஆளும் கட்சிக் கூட்டத்தில் இப்படிப் பேசிவிட்டு மீள விடுவார்களா? அவருக்குத்தான் பேச தில் இருக்குமா?
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
05-அக்-202105:06:12 IST Report Abuse
NicoleThomson நேர்மையா ஒரு இளைஞர் நிருபர் , வாழ்த்துக்கள் இந்த செடி மரமாகி பல மரங்களை தமிழகமெங்கும் பரவ செய்யட்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X