அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோவிட் விதிமுறைகளை பின்பற்றி எல்லா நாளும் கோவிலை திறங்க: பா.ஜ., துணை தலைவர் கோரிக்கை!

Updated : அக் 04, 2021 | Added : அக் 04, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
மதுரை:''தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் வழிபாட்டு தலங்களை திறக்க வலியுறுத்தி, பா.ஜ., சார்பில் அமைதியான முறையில் போராட்டம் நடக்க உள்ளது,'' என பா.ஜ., தேசிய துணைத் தலைவர் சுதாகர் ரெட்டி தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில், அவர் கூறியதாவது: பிரதமர் மோடியின் 20 வருட அரசு பணி சேவையை பாராட்டும் விதமாக, சேவா சமர்ப்பன் அபியா திட்டத்தின் கீழ் பிரதமரின்

மதுரை:''தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் வழிபாட்டு தலங்களை திறக்க வலியுறுத்தி, பா.ஜ., சார்பில் அமைதியான முறையில் போராட்டம் நடக்க உள்ளது,'' என பா.ஜ., தேசிய துணைத் தலைவர் சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.



latest tamil news




மதுரை விமான நிலையத்தில், அவர் கூறியதாவது: பிரதமர் மோடியின் 20 வருட அரசு பணி சேவையை பாராட்டும் விதமாக, சேவா சமர்ப்பன் அபியா திட்டத்தின் கீழ் பிரதமரின் பிறந்த நாளான செப்., 17 முதல் அக்., 7 வரை நாடு முழுதும் மக்களுக்கான புதிய திட்டங்களை செயல்படுத்துகிறோம். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், கோவில்கள் திறக்கப்படாமல் உள்ளன. கோவிட் விதிமுறைகளை பின்பற்றி, அனைத்து நாட்களிலும் கோவில்கள் திறக்கப்பட வேண்டும்.


latest tamil news




தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்க வலியுறுத்தி அக்., 7ல் பா.ஜ., சார்பில் அமைதியான முறையில் தர்ணா போராட்டம் நடக்கும். இந்தியாவில், தமிழகத்தை தவிர அனைத்து மாநிலங்களிலும் விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்பட்டது. எங்கும் கோவிட் அதிகரிக்கவில்லை. ஆனால், கோவிட்டை காரணம் காட்டி தி.மு.க., அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு சுதாகர் ரெட்டி கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THAMIRAMUM PAYANPADUM - india,இந்தியா
05-அக்-202109:25:55 IST Report Abuse
THAMIRAMUM PAYANPADUM ஆர் டு ஊ தா லுகா வி ஆ ஊ ஆபிஸ் முன்பு போராட்டம் செய்தால் அன்றய தினம் அங்கு ஒழுங்கா வேலை நடக்கும் அதை செய்ய துப்பில்லாமல் கோவில் முன்பு செய்வது வேடிக்கை இவர்கள் ஹிந்து ஹிந்து என்று ஹிந்து மதத்தை ஒளிக்காமல் விடமாட்டார்கள்
Rate this:
Cancel
venkates - ngr,இந்தியா
04-அக்-202123:13:35 IST Report Abuse
venkates ஸ்டாலின் ஒரு மதத்தை மறைமுகமா அழிக்கிறார் ? வளர்க்குறார்?
Rate this:
Cancel
raja - madurai,இந்தியா
04-அக்-202122:19:58 IST Report Abuse
raja குடும்ப கொத்தடிமைகள், ஒன் பை ஒன் come please
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X