பொது செய்தி

தமிழ்நாடு

முதலாம் ஆண்டு மாணவருக்கு கல்லுாரியில் உற்சாக வரவேற்பு

Added : அக் 04, 2021
Share
Advertisement
திருப்பூர்:இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவருக்கு மட்டும் வகுப்புகள் நடந்த வந்த நிலையில், நேற்று முதல் அனைத்து பிரிவு முதலாம் ஆண்டு மாணவருக்கும் வகுப்புகளை நடத்த அரசு அறிவுறுத்தியது.அதன்படி, நேற்று சிக்கண்ணா அரசு கலை கல்லுாரிக்கு வருகைபுரிந்த மாணவர்களை கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் மற்றும் பேராசிரியர்கள் வரவேற்றனர். 'மாணவர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி
 முதலாம் ஆண்டு மாணவருக்கு கல்லுாரியில் உற்சாக வரவேற்பு

திருப்பூர்:இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவருக்கு மட்டும் வகுப்புகள் நடந்த வந்த நிலையில், நேற்று முதல் அனைத்து பிரிவு முதலாம் ஆண்டு மாணவருக்கும் வகுப்புகளை நடத்த அரசு அறிவுறுத்தியது.அதன்படி, நேற்று சிக்கண்ணா அரசு கலை கல்லுாரிக்கு வருகைபுரிந்த மாணவர்களை கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் மற்றும் பேராசிரியர்கள் வரவேற்றனர். 'மாணவர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். 11ம் தேதி வரை அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, மாணவர் - பேராசிரியர் அறிமுகம், பாடங்கள் தொகுப்பு குறித்து ஆலோசனை நடக்கும்,' என, கல்லுாரி முதல்வர் அறிவித்தார். முதலாம் ஆண்டு மாணவர், 836 பேர் நேற்று வந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X