சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குப்பை லாரி சிறைப்பிடிப்பு: பொதுமக்கள் ஆவேசம்

Added : அக் 04, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி முதல் மற்றும் இரண்டாம் மண்டலத்தின் சேகரமாகும் குப்பை, அம்மாபாளையத்தில் உள்ள தனியார் பாறைக்குழியில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி கொட்டப்பட்டு வருகிறது.குப்பை கொட்ட சென்ற லாரி ஒன்று, அவ்வழியாக வந்த மொபட் மீது மோதியது. அதில், இருவர் காயம் அடைந்தனர். குப்பை லாரி வேகமாக செல்கிறது. இதனால் விபத்து ஏற்பட்டது எனக்கூறி அப்பகுதி

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி முதல் மற்றும் இரண்டாம் மண்டலத்தின் சேகரமாகும் குப்பை, அம்மாபாளையத்தில் உள்ள தனியார் பாறைக்குழியில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி கொட்டப்பட்டு வருகிறது.குப்பை கொட்ட சென்ற லாரி ஒன்று, அவ்வழியாக வந்த மொபட் மீது மோதியது. அதில், இருவர் காயம் அடைந்தனர். குப்பை லாரி வேகமாக செல்கிறது. இதனால் விபத்து ஏற்பட்டது எனக்கூறி அப்பகுதி பொதுமக்கள் குப்பை லாரியை சிறைபிடித்தனர். திருமுருகன்பூண்டி போலீசார் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறைபிடிக்கப்பட்ட லாரியை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். அதன்பின்னரே, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X