பொது செய்தி

தமிழ்நாடு

கவுன்சிலர்கள் கலெக்டரிடம் மனு

Added : அக் 04, 2021
Share
Advertisement
திருவள்ளூர் : திருத்தணி ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்பது பேர், திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸிடம் மனு அளித்தனர்.திருத்தணி ஒன்றிய குழு தலைவராக, தங்கம்தனம் உள்ளார். 19 மாதங்களில் இவர், மக்கள் நல பணிகளை செய்யவில்லை. இதுவரை, நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகளையே செய்து வந்துள்ளார். இதை தவிர, மக்கள் நலப்பணிகளில் அவர் ஆர்வம் காட்டாமல், வெறுமனே அலுவலகம் வந்து

திருவள்ளூர் : திருத்தணி ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்பது பேர், திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸிடம் மனு அளித்தனர்.திருத்தணி ஒன்றிய குழு தலைவராக, தங்கம்தனம் உள்ளார்.

19 மாதங்களில் இவர், மக்கள் நல பணிகளை செய்யவில்லை. இதுவரை, நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகளையே செய்து வந்துள்ளார். இதை தவிர, மக்கள் நலப்பணிகளில் அவர் ஆர்வம் காட்டாமல், வெறுமனே அலுவலகம் வந்து செல்கிறார். இவர் மீது, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X