பொது செய்தி

தமிழ்நாடு

ருக்குமணி அம்மாள் சைவ உணவகம் திறப்பு

Added : அக் 04, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் - காங்கயம் ரோடு, வேலன் ஓட்டல் மற்றும் பொதிகை டி.வி.எஸ்., ஷோரூம் அருகில், ருக்குமணி அம்மாள் சைவ உணவகம் திறப்பு விழா நேற்று நடந்தது.திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ், உணவகத்தை திறந்து வைத்தார். மாவட்ட ரோட்டரி கவர்னர் சண்முகசுந்தரம், முதல் தளத்தில் உள்ள பொதிகை மஹாலை திறந்து வைத்தார்.மாநகர தி.மு.க., பொறுப்பாளர் நாகராஜ், மாவட்ட பொறுப்பாளர்
 ருக்குமணி அம்மாள் சைவ உணவகம் திறப்பு

திருப்பூர்:திருப்பூர் - காங்கயம் ரோடு, வேலன் ஓட்டல் மற்றும் பொதிகை டி.வி.எஸ்., ஷோரூம் அருகில், ருக்குமணி அம்மாள் சைவ உணவகம் திறப்பு விழா நேற்று நடந்தது.திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ், உணவகத்தை திறந்து வைத்தார். மாவட்ட ரோட்டரி கவர்னர் சண்முகசுந்தரம், முதல் தளத்தில் உள்ள பொதிகை மஹாலை திறந்து வைத்தார்.மாநகர தி.மு.க., பொறுப்பாளர் நாகராஜ், மாவட்ட பொறுப்பாளர் தினேஷ், சுப்ரீம் மொபைல்ஸ் நிர்வாக இயக்குனர்கள் ராதாகிருஷ்ணன், செல்வராஜ், ஜூனியர் குப்பண்ணா குழும நிர்வாக இயக்குனர் மூர்த்தி, பொதுமேலாளர் சுந்தர், வடக்கு ரோட்டரி தலைவர் சுரேந்தர், செயலாளர் தயாளராஜன், பொருளாளர் மல்லிகார்ஜூன் குத்துவிளக்கு ஏற்றினர்.ருக்குமணி அம்மாள் உணவக திருப்பூர் கிளை உரிமையாளர் சிவக்குமார், பொதிகை டி.வி.எஸ்., இயக்குனர் இந்திராணி, விக்கி பிளக்ஸ் நிர்வாக இயக்குனர் விஜயகுமார், ஜெயசக்தி ஆட்டோ பைனான்ஸ் நிர்வாக இயக்குனர் சேகர் வரவேற்றனர்.உணவக உரிமையாளர் சிவக்குமார் கூறியதாவது:ஜூனியர் குப்பண்ணா அசைவ உணவகத்தின், சகோதர நிறுவனமாக, ருக்குமணி அம்மாள் சைவ உணவகம் திறக்கப்பட்டுள்ளது. 7 ஆயிரம் சதுர அடி உள்ள உணவகத்தில், ஒரே நேரத்தில், 140 பேர் அமர்ந்து சாப்பிடலாம். முதல் தளத்தில், ஏ.சி., வசதி கொண்ட பொதிகை மஹாலில், திருமணம், நிச்சயதார்த்தம் உட்பட விசேஷங்கள், ரோட்டரி, லயன்ஸ் சங்க கூட்டம் நடத்தலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X