முடங்கியது 'வாட்ஸ் ஆப்'

Added : அக் 04, 2021
Share
Advertisement
புதுடில்லி-இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில், 'வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக்' உள்ளிட்ட சமூக ஊடகங்கள் நேற்று தற்காலிகமாக முடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும் பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களை, உலகம் முழுதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த மூன்று சமூக ஊடகங்களும் நேற்று

புதுடில்லி-இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில், 'வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக்' உள்ளிட்ட சமூக ஊடகங்கள் நேற்று தற்காலிகமாக முடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும் பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களை, உலகம் முழுதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த மூன்று சமூக ஊடகங்களும் நேற்று மாலை திடீரென தற்காலிகமாக முடங்கின.

இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்த சமூக ஊடகங்களின் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டது.அவற்றை பார்ப்பதிலும், தகவல் பரிமாற்றத்திலும் தடங்கல் ஏற்பட்டன. 'தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயல்பாடு முடங்கியது. விரைவில் சரி செய்யப்படும்' என, பேஸ்புக் நிர்வாகம் தகவல் தெரிவித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X