பொது செய்தி

தமிழ்நாடு

ராபா கே.ஆர்.ஆர்., ஷோரூமில் புதிய 'பைக்' அறிமுக விழா 

Added : அக் 04, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர், அவிநாசி ரோடு, எஸ்.ஏ.பி., பஸ் ஸ்டாப் அருகே உள்ள, ராபா கே.ஆர்.ஆர்., ேஷாரூமில், 'சிபி 200 X 'பைக்' அறிமுக விழா நேற்று நடந்தது.ஷோரூம் நிர்வாக இயக்குனர்கள் பாலசண்முகம், நிஷாந்த் ஆகியோர், புதிய 'சிபி 200X பைக்'கை அறிமுகம் செய்து, முதல் விற்பனையை துவக்கி வைத்து கூறியதாவது:இந்த புதிய வாகனம், 200 சி.சி., திறன், 12 லி., பெட்ரோல் கொள்ளளவு வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. 8,500
 ராபா கே.ஆர்.ஆர்., ஷோரூமில் புதிய 'பைக்' அறிமுக விழா 

திருப்பூர்:திருப்பூர், அவிநாசி ரோடு, எஸ்.ஏ.பி., பஸ் ஸ்டாப் அருகே உள்ள, ராபா கே.ஆர்.ஆர்., ேஷாரூமில், 'சிபி 200 X 'பைக்' அறிமுக விழா நேற்று நடந்தது.ஷோரூம் நிர்வாக இயக்குனர்கள் பாலசண்முகம், நிஷாந்த் ஆகியோர், புதிய 'சிபி 200X பைக்'கை அறிமுகம் செய்து, முதல் விற்பனையை துவக்கி வைத்து கூறியதாவது:இந்த புதிய வாகனம், 200 சி.சி., திறன், 12 லி., பெட்ரோல் கொள்ளளவு வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. 8,500 ஆர்.பி.எம்., பவர், 6 ஆயிரம் ஆர்.பி.எம்., டார்க், 'டிஸ்க் பிரேக்' வசதியுடன், ஐந்து ஸ்பீடு கீர்' கொண்டுள்ளது. இதன் விலை, 'ஆன்ரோடு', 1.67 லட்சம். இவ்வாறு அவர்கள் கூறினார்.அறிமுக விழாவில், ரித்தீஸ் முதல் 'பைக்'கை பெற்று கொண்டார். முன்னதாக, விற்பனை மேலாளர் கார்த்திகேயன் பைக்கின் சிறப்பம்சம் குறித்து விளக்கினார். கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இயங்கும், 'கிராஸ் டீம் ரைடர்' நிறுவனர் சசி, மாவட்ட தலைவர் நவீன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X