பொது செய்தி

தமிழ்நாடு

காசநோய் பாதிப்பு தமிழகத்தில் அதிகரிப்பு

Added : அக் 04, 2021
Share
Advertisement
சென்னை-தமிழகத்தில் இந்தாண்டில் இதுவரை, 59 ஆயிரத்து 164 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆண்டில் காசநோயால் பாதிக்கப்பட்டோர் விபரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், நாடு முழுதும், 15 லட்சம் பேரும், அதிகபட்சமாக, உ.பி.,யில், 3.40 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தாண்டு தமிழகத்தில் இதுவரை, 59 ஆயிரத்து 164 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்தாண்டு இதே

சென்னை-தமிழகத்தில் இந்தாண்டில் இதுவரை, 59 ஆயிரத்து 164 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த ஆண்டில் காசநோயால் பாதிக்கப்பட்டோர் விபரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், நாடு முழுதும், 15 லட்சம் பேரும், அதிகபட்சமாக, உ.பி.,யில், 3.40 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தாண்டு தமிழகத்தில் இதுவரை, 59 ஆயிரத்து 164 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில், 51 ஆயிரத்து 751 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நோய் பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X